Elon Musk: எலோன் மஸ்க் குறித்த ஆச்சரிய தகவல்கள்!

Vidya Gopalakrishnan
Feb 25,2024
';

எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரிய பணக்காரரான மஸ்க், டெஸ்லா ஸ்பேக்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ட்விட்டரையும் வாங்கி விட்டார்

';

பிறப்பு

1971 ஜூன் 28ஆம் தேதி, தென்னாபிரிக்காவின் நிர்வாக தலைநகரான பிரிட்டோரியாவில் பிறந்தவர் எலான் மாஸ்க்

';

கேமிங் ஸ்டார்ட் அப்

12 வயதாக இருக்கும் போதே பிளாஸ்டர் என்ற ஒரு வீடியோ கேமை தயாரித்து 500 டாலருக்கு விற்பனை செய்தார். பின்னர் ஒரு கேமிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்திலும் பணியாற்றினார்.

';

இயற்பியல் பட்டம்

கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், இயற்பியல் மற்றும் பொருளாதார பாடத்தில் பட்டம் பெற்றார்.

';

ஸ்பேஸ் எக்ஸ்

2002 ஆம் ஆண்டு, விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

';

பள்ளி

எலான் மஸ்க் அட் அஸ்திரா என்ற பள்ளியையும் நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.

';

ஜேம்ஸ் பாண்ட்

எலோன் மஸ்க் ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் பயன்படுத்திய நீரிலும் நிலத்திலும் செல்லும் திறன் கொண்ட காரை, ஒன்பது லட்சத்து 68 ஆயிரம் டாலர் விலை கொடுத்து 2013 ஆம் ஆண்டு வாங்கினார்.

';

நியூராலிங்க்

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளை பாதிப்பு உள்ள நபர்களுக்கு மூளையில் சிப் பொறுத்தி குணமாக்கும் ஆராய்ச்சியில், சிப் பொருத்தப்பட்டவர் எண்ணத்தின் மூலம் கணினியின் மௌசை இயக்கியதாக கூறியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story