தற்போது இவர் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
மோடிக்கு பின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்திய அளவில் மிகவும் பிரபலமான முதல்வர்களில் இவர்தான் நம்பர் 1.
2022 தேர்தல் பிரமாண பத்திரம் தனது சொத்து மதிப்பை ரூ.1, 54, 94, 054 ரூபாய் என குறிப்பிட்டிருக்கிறார்.
இவரிடம் ரூ.1 லட்சத்திற்கு துப்பாக்கி ஒன்று இருப்பதும் பிரமாணப் பத்திரத்தின் மூலம் தெரியவந்தது
மேலும், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ரைஃபிளையும் வைத்துள்ளார்.
இவரிடம் நிலமோ, வாகனமோ சொந்தமாக இல்லை.