RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ்... சில ஆச்சரிய தகவல்கள்

Vidya Gopalakrishnan
Mar 03,2024
';


இந்திய ரிசர்வ் வங்கியின் 25 வது ஆளுநர் சக்தி காந்த தாஸ் தொடர்பான சில ஆச்சர்ய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

';

ஐஏஎஸ் அதிகாரி

தமிழ்நாட்டுப் பிரிவில் 1980 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சக்தி காந்த தாஸ்.

';

பதவிக்காலம்

2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட சக்தி காந்த தாசின் பதவிக்காலம், 2021 ஆம் ஆண்டு மேலும் 3 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

';

லண்டன் பத்திரிகை

The Banke என்னும் லண்டன் பத்திரிகை, சென்ட்ரல் பேங்கர் ஆப் த இயர், ஆசியா ஸ்பெசிபிக் 2020 என்ற பட்டத்தை வழங்கியது.

';

இந்தியாவின் பிரதிநிதி

IMF, ஜி 20, பிரிக்ஸ், SAARC போன்ற சர்வதேச மன்றங்களில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளார்.

';

முக்கிய பொறுப்பு

பொருளாதார விவகாரங்களுக்கான செயலர், வருமான வரித்துறை செயலர் என இந்திய அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

';

பொருளாதார கொள்கை

இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பதில், குறிப்பாக கொரோனா கால நெருக்கடியை கையாள்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story