குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் ‘சில’ வங்கிகள்!

';

எஸ்பிஐ

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா - 8.60% முதல் 9.45% வரை என்ற அளவிலான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது.

';

HDFC வங்கி

HDFC வங்கி - 8.50% முதல் 9.40% வரை என்ற அளவிலான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது.

';

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி - 9.25% முதல் 9.90% வரை என்ற அளவிலான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது.

';

கோடக் மஹிந்திரா

கோடக் மஹிந்திரா - 8.75% முதல் 9.35% வரை என்ற அளவிலான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது.

';

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி - 8.50% முதல் 9.90% வரை என்ற அளவிலான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது

';

எல் ஐ சி

எல் ஐ சி - 8.45% என்ற அளவிலான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது. கடனுக்கான காலத்தை பொறுத்து வட்டி அளவு மாறுபடுகிறது.

';

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி 8.50% முதல் 10.10% என்ற அளவிலான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது

';

VIEW ALL

Read Next Story