அதிக அளவில் விவசாய நிலங்களைக் கொண்ட ‘சில’ நாடுகள்..!!

';

இந்தியா

இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 60% விவசாய நிலங்களாகும்.

';

அயர்லாந்து

அயர்லாந்தில் மொத்த நிலப்பரப்பில் 63 சதவீத விவசாய நிலங்கள் உள்ளன.

';

மேற்கு கரை மற்றும் காசா

மேற்கு கரை மற்றும் காசாவில் மொத்த நிலப்பரப்பில் 65.5% விவசாய நிலங்கள் ஆகும்.

';

உக்ரைன்

உக்ரேனில் மொத்த நிலப்பரப்பில் 71.3% நிலப்பரப்பு விவசாய நிலங்கள் ஆகும்.

';

நைஜீரியா

நைஜீரியாவில் மொத்த நிலப்பரப்பில் 75.4 புள்ளி நான்கு சதவீதம் சதவீதம் விவசாய நிலங்களாகும்.

';

பங்களாதேஷ்

பங்களாதேஷில் மொத்த நிலப்பரப்பில் 77.3% விவசாய நிலங்கள் ஆகும்.

';

தென் ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் மொத்த நிலப்பரப்பில் 79.4% விவசாய நிலங்களாகும்.

';

சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் மொத்த நிலப்பரப்பில் 80.8% விவசாய நிலங்கள் ஆகும்

';

VIEW ALL

Read Next Story