கடன் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் இந்திய வங்கிகளின் பட்டியல்! வட்டி எவ்வளவு?

';

கடன்

தனிநபர் கடன் என்பது அவசரத் தேவைகளுக்கு வாங்கப்படுகின்றன. பிணையில்லா இந்த கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகமாகவே இருக்கும்

';

ஹெச்டிஎஃப்சி

வங்கி தயாரிப்புகளை மலிவு விலையில் வழங்கும் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப், 10.50% p.a. to 21.00% p.a. என்ற வட்டியில் தனிநபர் கடன்களை வழங்குகிறது

';

சோழமண்டலம்

15% வட்டியில் சோழமண்டலம் நிதி நிறுவனம் தனிநபர் கடன்களை வழங்குகிறது

';

எஸ்பிஐ

தனிநபர் கடன்களுக்கு எஸ்பிஐ வங்கி 11.25% முதல் வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிக்கிறது.

';

பஞ்சாப் நேஷனல் பேங்க்

12.45% p.a. 17.95% p.a என்ற வட்டி விகிதத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க் தனிநபர் கடன்களை வழங்குகிறது

';

ஆக்சிஸ்

10.75% p.a. 22% p.a என்ற வட்டி விகிதத்தில் ஆக்சிஸ் பேங்க் தனிநபர் கடன்களை வழங்குகிறது

';

கனரா வங்கி

10.95% p.a. to 15.95% p.a. என்ற வட்டி விகிதத்தில் கனரா வங்கி தனிநபர் கடன்களை வழங்குகிறது

';

ஐஓபி

10.85% p.a. - 13.00% p.a.என்ற வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனிநபர் கடன்களை வழங்குகிறது

';

கோடக் மகேந்திரா

26% p.a வரையில் கோடக் மகேந்திரா தனிநபர் கடன்களுக்கான வட்டியை நிர்ணயித்துள்ளது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story