NPS -இல் எந்தெந்த தேவைகளுக்காக பகுதியளவு தொகையை எடுக்க முடியும்?

Sripriya Sambathkumar
Aug 14,2024
';

என்பிஎஸ் சந்தாதாரர்கள்

ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது.

';

என்பிஎஸ் உறுப்பினர்கள்

என்பிஎஸ் உறுப்பினர்கள் குழந்தைகளின் திருமணத்தின் போது என்பிஎஸ் கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்கலாம்.

';

NPS

குழந்தைகளின் உயர் கல்விக்கான செலவுகளுக்காக என்பிஎஸ் உறுப்பினர்கள் பகுதியளவு தொகையை வித்ட்ரா செய்யலாம்.

';

என்பிஎஸ்

மருத்துவச் செலவுகளுக்காகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற ஆகும் செலவுகளுக்காகவும் என்பிஎஸ் தொகையை எடுக்கலாம்.

';

தேசிய ஓய்வூதிய அமைப்பு

வீடு வாங்கவோ அல்லது வீடு வாங்க பெற்ற கடனை திருப்பிச்செலுத்தவோ என்பிஎஸ் தொகையை எடுக்க அனுமதி உள்ளது.

';

ஓய்வூதியத் திட்டம்

திறன் மேம்பாடு அல்லது சுய-வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்காக உறுப்பினர்கள் இந்த தொகையை வித்ட்ரா செய்யலாம்.

';

ஓய்வூதியம்

புதிய வணிகம் தொடங்கவோ அல்லது ஸ்டார்ட் அப் தொடங்கவோ இந்த தொகையை எடுக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story