குறைந்தபட்ச முதலீடு... அதிகபட்ச லாபம் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்

TDS விலக்கு இல்லாமல் ஆண்டுக்கு 4% வட்டி விகிதத்தைப் கொடுக்கிறது அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு திட்டம். அஞ்சலக வைப்புத் திட்டங்களுக்கான இந்த விகிதங்கள் இந்திய அரசாங்கத்தால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படுகிறது

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு

பிரிவு 80C இன் கீழ் ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்குகளுடன் கூடிய பிரபலமான முதலீடு மற்றும் ஓய்வூதியக் கருவி. PPF, வரி இல்லாத 7.1% p.a. வட்டி கொடுக்கும் திட்டம்

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

SCSS

அரசாங்க ஆதரவு ஓய்வூதியத் திட்டமானது, 2023-24 நிதியாண்டின் Q2 க்கு 8.2% வட்டி விகிதத்துடன், காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும் மொத்தத் தொகை வைப்புத்தொகையை அனுமதிக்கிறது.

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

தொடர் வைப்பு கணக்கு (RD)

5-ஆண்டு திட்டத்தில், 100 ரூபாய் முதல் மாதாந்திரம் சேமிக்கத் தொடங்கலாம். காலாண்டுக்கு ஒருமுறை 6.5% வட்டி விகிதத்தை பெறுங்கள்.

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள்

ஐந்தாண்டு காலத்துக்கு வாங்கப்படும் NSC, 7.7% p.a. வட்டியை ஈட்டிக் கொடுக்கும்.

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023
Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

கிசான் விகாஸ் பத்ரா

KVP இல் உங்கள் முதலீடு 123 மாதங்களில் இரட்டிப்பாகும், தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7%.

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

சுகன்யா சம்ரித்தி கணக்கு

SSA திட்டம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, கவர்ச்சிகரமான 8% p.a. வட்டி, ஆண்டுதோறும் கணக்கிடப்படடுகிறது.

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Nov 30, 2023

VIEW ALL

Read Next Story