PPF ஜாக்பாட் வருமானம்: 1 லட்சம்=27 லட்சம், இப்படி முதலீடு செய்தால் அசத்தல் லாபம்!!

';

பிபிஎஃப்

பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி அரசாங்க சேமிப்பு திட்டமாகும். இதில் பாதுகாப்பான வருமானத்திற்கான உத்தரவாதம் கிடைக்கின்றது.

';

பிபிஎஃப் கணக்கு

பிபிஎஃப் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். தற்போது இத்திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

';

ரூ.27 லட்சம்

பிபிஎஃப் திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ.27 லட்சம் என்ற பெரிய நிதியை உருவாக்கலாம். இதற்கான முழுமையான கணக்கீட்டை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

';

முதலீடு

ரூ.27 லட்சம் தொகையை உருவாக்க, முதலீட்டாளர் 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு 7.1% விகிதத்தில் வட்டி கிடைக்கும்.

';

மொத்த முதலீடு

15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது PPF கணக்கின் முதிர்வு காலத்தில், நீங்கள் மொத்தம் ரூ.15 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள்.

';

மொத்த வட்டி

இந்த முதலீட்டில் மொத்த வட்டியாக ரூ.12,12,139 பெறுவீர்கள்.

';

வித்ட்ராயல்

பணத்தை திரும்பப் பெறும்போது, ​​முதலீட்டுத் தொகை (ரூ.15 லட்சம்) மற்றும் வட்டித் தொகை (ரூ.12,12,139) இரண்டையும் சேர்த்து எடுக்கலாம்.

';

மொத்த வருமானம்

அதாவது, திட்டமிட்டு பிபிஎஃப் -இல் முதலீடு செய்வதன் மூலம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த முதிர்வுத் தொகையாக ரூ. 27,12,139 -ஐப் பெறலாம்.

';

VIEW ALL

Read Next Story