ஜியோவின் ஒருமாத பெஸ்ட் பிளான்கள்..!

';

ஜியோ (Jio) தனது வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.

';

ஜியோ 1 மாத வேலிடிட்டிற்குள் கிடைக்கும் 2 மலிவு விலை திட்டங்களை தனது போர்ட்போலியோவில் கொண்டுள்ளது.

';

இந்த 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் (voice call) நன்மை மற்றும் இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை வழங்குகிறது.

';

இது மிகவும் மலிவு விலை திட்டம் என்பதனால், 1 மாதத்திற்கும் குறைவான வேலிடிட்டி உடன் வருகின்றன.

';

ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் முறையே ரூ.149 மற்றும் ரூ.179 என்ற விலையில் வருகின்றன.

';

ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டம் தான் ஜியோவிடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவான விலை கொண்ட திட்டமாகும்.

';

இந்த திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மையுடன் வருகிறது.

';

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 20 நாட்களாகும். இந்த 20 நாளில் உங்களுக்கு ஒட்டுமொத்தமாக 20ஜிபி டேட்டா கிடைக்கிறது.

';

ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இந்த திட்டமும் தினசரி 1ஜிபி டேட்டா (1gb daily data) நன்மையுடன் வருகிறது.இதுவும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது.

';

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாளாகும். இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு 24 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story