PVR Rs 699: புத்தாண்டு & பொங்கலில் புதிய திரைப்படங்களை பார்த்து மகிழ வைக்கும் பிவிஆர் ஆஃபர்

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

ரூ.699க்கு 10 திரைப்படங்கள்

குடும்பத்துடன் திரையரங்கம் செல்ல வேண்டும் என்றால், இனி அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ரூ.699க்கு 10 திரைப்படங்களைப் பார்க்கலாம்.

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

பிவிஆர் சினிமாஸ்

இந்தியாவின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் நிர்வாக நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வகையில் அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

ரூ.699 திட்டம்

ரூ.699க்கு 10 படங்கள் பார்க்க வாய்ப்பு தருவதாக பிவிஆர் சினிமாஸ் அறிவித்துள்ளது. இந்தச் சலுகையைப் பெறுபவர்கள் ஒரு மாதத்திற்குள் 10 படங்களைப் பார்க்கலாம்

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

திட்டம் என்ன?

699 ரூபாய் செலுத்தி மாதம் பத்து திரைப்படங்கள் பார்க்கும் பிவிஆர் சந்தா சேவை மூலம் 30 நாட்களுக்கு ரூ.699 செலுத்தி எந்த பிவிஆர் தியேட்டரிலும் 10 திரைப்படங்களைப் பார்க்கலாம்.

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

நிபந்தனைகள்

இந்த சலுகை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே பொருந்தும்.

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

புத்தாண்டு

இந்த பாஸ் மூலம் புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களைப் பார்த்து மகிழலாம்.

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

திரைப்படங்கள் அனைத்தையும் உங்கள் குடும்பத்துடன் குறைந்த விலையில் PVR சந்தா மூலம் பாருங்கள்.

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Dec 29, 2023

VIEW ALL

Read Next Story