'தமிழ் புதல்வன்' ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் தமிழக அரசின் மாணவர்களுக்கான 1000 ரூபாய் திட்டம்!

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

தமிழ்ப் புதல்வன்

மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தமிழ் புதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

ரூ.1,000

மாணவர்களுக்கு 'தமிழ் புதல்வன்' திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும்.

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மகன் திட்டத்தை தொடங்குவது தொடர்பாக தெரிவித்தார்

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

தமிழ்நாடு அரசு

புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

ஆகஸ்ட் முதல் திட்டம்

புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

பட்ஜெட் ஒதுக்கீடு

பட்ஜெட்டில் ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

மாணவர்களுக்கு மகிழ்ச்சி

முதலமைச்சரின் அறிவிப்பினால் மாணவர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 14, 2024

VIEW ALL

Read Next Story