மைக்ரோசாப்ட் 2,21,000 பணியாளர்களுக்கு வேலை அளித்து முதலிடத்தை பிடித்துள்ளது.
கூகுல் தாய் நிறுவனமான ஆல்பபெட் 1,82,502 பணியாளர்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சாம்சங் எலக்ரானிக்ஸ் நிறுவனம் 2,72,372 ஊழியர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அடோப் நிறுவனம் இந்த ஆண்டு சிறந்த முதலாளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
BMW நிறுவனம் 1,54,950 பணியாளர்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்தது.
டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனம் 90,000 பணியாளர்களுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது
நெதர்லான்ந்தில் வெண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான ஏர்பஸ் 90,000 பணியாளர்களுடன் ஏழாவது இடத்தை பிடித்தது.