சிவப்பு வாழைப்பழத்தில் புதைந்திருக்கும் 7ஆரோக்கிய நன்மைகள்!

Keerthana Devi
Dec 18,2024
';

இதய ஆரோக்கியம்

சிவப்பு வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து இருதய நோய் அபாயத்தைத் தடுக்கிறது.

';

சிவப்பு வாழைப்பழம்

சிவப்பு வாழைப்பழத்தில் நார்ச்சத்து நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்.டி.எல் போன்றவற்றைக் குறைக்கிறது. மேலும் இது இதயப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முக்கிய பங்காற்றுகிறது.

';

கண் ஆரோக்கியம்

சிவப்பு வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டினாய்டுகள் மற்றும் லுடீன் நிறைந்துள்ளன. இந்த பழம் வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகிறது.

';

செரிமானம்

செரிமானத்திற்கு உதவும் முக்கிய பழம் இந்த சிவப்பு வாழைப்பழம்.

';

தோல் மற்றும் முடி ஆரோக்கியம்

முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

ஹார்மோன் சமநிலை

சிவப்பு வாழைப்பழம் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

சிவப்பு வாழைப்பழம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்கிறது.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு : எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் பொதுவான தகவல்களின் உதவியை எடுத்துள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.)

';

VIEW ALL

Read Next Story