இமயமலை சூழ்ந்த இந்த மாநிலத்தில் இருக்கும் ரிஷிகேஷ், ஹரிதுவார் ஆகிய நகரங்கள் ஆயுர்வேத சிகிச்சைகளுக்கும், யோகாவுக்கும் பெயர் பெற்றவை.
இதுவும் இமயமலை சூழ்ந்த பிரதேசமாகும். உங்களின் மன அழுத்தத்தையும், உடலின் நச்சுக்களையும் போக்க இங்கு பல்வேறு ஆயர்வேத சிகிச்சை மையங்கள் இருக்கின்றன.
இது கொண்டாட்டத்திற்கு மட்டும் பெயர் பெற்றதில்லை, ஆயுர்வேதம் சார்ந்த மையங்களுக்கும் பெயர் பெற்றவை. மனம் சாந்தி அடைந்து, உடல் புத்துணர்ச்சி பெற இங்கு செல்லுங்கள்.
இம்மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், புனே மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகள் ஆகியவை ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு பெயர் பெற்றவை.
கோகர்னா, கூர்க, மைசூர் உள்ளிட்ட நகரங்களில் உங்களுக்கு பல்வேறு ஆயுர்வேத மையங்கள் இருக்கின்றன. இங்கு இயற்கை சார்ந்த அழகியல் நிறைந்த இடங்கள் அதிகம். பாரம்பரிய முறையப்படி சிகிச்சைகளும் பல உள்ளன.
இங்கு சென்னை மட்டுமின்றி ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களிலும் ஆயுர்வேத முறையிலும், பாரம்பரியமிக்க முறையிலும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
ஆயுர்வேதத்தின் பிறப்பிடமான இங்கு பல்வேறு வகையில் உங்களுக்கு சிறந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.