புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான 8 ஆவணங்கள்

';

ஆதார் அட்டை

முக்கியமான முகவரிச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம். அத்தகைய முக்கியமான ஆவணமான ஆதார் அட்டை பெற தேவையான ஆவணங்கள் இவை...

';

பாஸ்போர்ட்

ஆதார் அட்டை பெற தேவையான ஆவணங்களில் முதல் இடத்தில் கடவுச்சீட்டு உள்ளது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், இந்த ஆவணத்தை இணைக்கலாம்

';

ரேஷன் அட்டை

குடும்ப அட்டை விவரங்களை பூர்த்தி செய்வதுடன், அதனுடைய நகலை இணைக்க வேண்டும்

';

பான் எண்

வருமான வரி கணக்கு எண் உள்ளவர்கள், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது அதை குறிப்பிட வேண்டும்

';

வாக்காளர் அடையாள அட்டை

18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் நகலை இணைக்க வேண்டும்

';

ஓட்டுநர் உரிமம்

ஆதார் அட்டை பெறுவதற்கு, சமர்ப்பிக்கத்தக்க அடையாள அட்டைகளின் பட்டியலில் டிரைவிங் லைசன்ஸ் அவசியம் ஆகும்

';

மன்ரேகா

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகள் அதற்கான சான்றை இணைக்க வேண்டும்

';

அடையாள அட்டை

பணி புரிபவர்கள், தங்கள் நிறுவனத்தின் அடையாள அட்டையை இணைக்க வேண்டும்

';

மின்சார கட்டண ரசீது

இருப்பிட முகவரியை உறுதி செய்வதற்காக, மின்சார கட்டண ரசீதை இணைக்கலாம்

';

ஆதார் அட்டை

பிறந்த குழந்தைகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதற்கு இந்த ஆவணங்கள் அவசியமில்லை, பெற்றோரின் ஆதார் எண் குறிப்பிடப்படவேண்டும்

';

VIEW ALL

Read Next Story