Banking Trojan: பேங்கிங் ட்ரோஜன் தீம்பொருள் மோசடியில் இருந்து தப்பிக்க வழிகள்

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

சைபர் கிரைம்

பயனர் தரவு மற்றும் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது பேங்கிங் ட்ரோஜன்

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

பேங்கிங் ட்ரோஜன்

உங்களை ஏமாற்றி, பாதிப்பில்லாத கோப்பாகத் தோன்றுவதைப் பதிவிறக்கலாம்

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

சைபர் கிரைம்

உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக கையாளும் தந்திரத்தை செய்யும் மோசடி இது

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

மோசடியை தவிர்க்க என்ன செய்யலாம்?

மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்கள் அல்லது SMSகள் அல்லது மின்னஞ்சல்களில் வழங்கப்பட்ட இணைப்புகளில் இருந்து செயலிகளை பதிவிறக்குவதைத் தவிர்க்கவும்

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

Unknown Sources

‘தெரியாத ஆதாரங்களை’ எப்போதும் முடக்கி வைத்திருங்கள். இவை அறியப்படாத மூலங்களிலிருந்து செயலிகளை நிறுவ அனுமதிக்கிறது

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

செயலிகளுக்கான அனுமதி

கூகுள் பிளே போன்ற அதிகாரப்பூர்வ ஸ்டோர்களாக இருந்தாலும், செயலியை நிறுவும் முன்னரும் அனுமதிகளை சரிபார்க்கவும்

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

மொபைல் பாதுகாப்பு

போனின் OS மற்றும் மொபைல் பாதுகாப்பு பயன்பாட்டை அவ்வப்போது புதுப்பிக்கவும்

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

மொபைல் பாதுகாப்பு செயலி

உங்கள் சாதனத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் முன் அவற்றைக் கண்டறிந்து தடுக்கக்கூடிய நம்பகமான மொபைல் பாதுகாப்பு செயலிகளை நிறுவவும்

Published by: Malathi Tamilselvan | Oct 05, 2023

VIEW ALL

Read Next Story