உலகக் கோப்பை நாயகர்கள்... இதுவரை தொடர் நாயகன் விருது வென்ற ஜாம்பவான்கள்!

';

தொடர் நாயகன்கள்

இதுவரை 12 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றிருந்தாலும், 1992ஆம் ஆண்டு முதல் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

';

1992

மார்டின் க்ரோவ் (நியூசிலாந்து) - இவர் இந்த தொடரில் 456 ரன்களை குவித்தார்.

';

1996

சனத் ஜெயசூர்யா (இலங்கை) - இவர் தொடர் முழுவதிலும் 221 ரன்களையும்,7 விக்கெட்டுகளையும் எடுத்திருந்த காரணத்தால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

';

1999

லான்ஸ் க்ளூஸனர் (தென்னாப்பிரிக்கா) - இவர் 281 ரன்களையும், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார்.

';

2003

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - இந்த தொடரில் 673 ரன்களையும், 2 விக்கெட்டுகளையும் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

';

2007

கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) - இந்த தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

';

2011

யுவராஜ் சிங் (இந்தியா) - இவர் 362 ரன்களையும், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.

';

2015

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - இந்த தொடரில் இவர் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்றார்.

';

2019

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - இந்த தொடரில் 578 ரன்களையும், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.

';

VIEW ALL

Read Next Story