Hongqi e-HS9: சீன தயாரிப்பு ரோல்ஸ் ராய் கல்லினன் கார் விலை 66.50 லட்சம் மட்டுமே!

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

Rolls-Royce Cullinan

உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான கார்களில் ஒன்று

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

சீன பதிப்பு கார்

இந்த காரை விலை மலிவாக அச்சு அசல்போல் தயார் செய்துள்ளளது சீன நிறுவனம் Hongqi,

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

Hongqi E-HS9

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள சீனாவின் கார் எலக்ட்ரிக் பதிப்பாகும்

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

Hongqi e-HS9 வடிவமைப்பு

பார்ப்பதற்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனைப் போலவே உள்ள இந்த கார் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களுடன் அமைந்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

பேட்டரி திறன்

83 kWh பேட்டரி, 496 கிமீ வரம்பையும், 120 kWh பேட்டரி 690 கிமீ ரேஞ்சையும் தரும்.

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

Rolls-Royce Cullinan

இந்தியாவில் இந்த காரின் விலை ரூ.6.95 கோடி (எக்ஸ்-ஷோரூம்)

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

Hongqi e-HS9

சீனாவிலும் மற்ற உலகச் சந்தைகளிலும் $80,000க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

ஹாங்கி எச்எஸ்9

இந்திய மதிப்பில் சுமார் ரூ.66.50 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

Published by: Malathi Tamilselvan | Oct 09, 2023

VIEW ALL

Read Next Story