தலைவர் 170 அப்டேட்!

';

தலைவர் 170

நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

';

தலைவர் 170

இன்னும் பெயரிடப்படாத தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் தொடங்கி உள்ளது.

';

தலைவர் 170

அடுத்த 3 நாட்கள் இந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

';

தலைவர் 170

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

';

தலைவர் 170

மேலும் பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

';

தலைவர் 170

தர்பார், பேட்ட, ஜெயிலர் படத்தை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

';

தலைவர் 170

இந்த படத்தின் படைப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது.

';

தலைவர் 170

இந்நிலையில், தற்போது திருநெல்வேலி பகுதிகளில் தலைவர் 170 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

';

தலைவர் 170

தலைவர் 170 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக தயாராகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story