சமந்தா யோகாசனம் செய்வார்
நீர்சத்தினை உடலில் தக்க வைத்து கொள்வார்
சமந்தா, வீட்டில் செய்த ஃபேஸ்மாஸ்கை உபயோகிப்பார்
காய்கறி-பழ டயட்டை பின்பற்றுவார்
தூங்குவதற்கு முன்னர் மேக்-அப்பை களைத்து விடுவார்
வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவுவார்
ஷுட்டிங் இல்லாத டைமில் மேக்-அப் போட மாட்டார்