பழைய வினாத்தாள் பயிற்சியில் மாணவர்கள் செய்யும் 7 தவறுகள்!

Keerthana Devi
Jan 03,2025
';

நேரம்:

தேர்வுத்தாளில் இருக்கும் வினாவில் கவனம் செலுத்துவதால் நேரத்தைக் கடைப்பிடிக்கத் தவறவிடுகிறீர்கள்.

';

தவிர்த்தல்:

முக்கியமான வினாக்கள் கடினமாக இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் தவிர்கின்றனர்.

';

வினாத்தாள்:

வினாத்தாளில் உன்னிப்பான கவனம் செலுத்துவதால் புத்தகத்தில் இருக்கும் இதர வினாக்களைப் படிக்கத் தவறுகின்றனர்.

';

சரிபார்த்தல்:

அதிகமான மாணவர்கள் வினாத்தாள் எழுதிப்பார்க்கும் நேரத்தில் தவறான விஷயங்களை அறிந்து திருத்தம் செய்யச் சோம்பேறியாக இருக்கின்றனர்.

';

கவன சிதறல்:

மாணவர்கள் சிறிய விடை வினாவில் கவனம் செலுத்துவதால் பெரிய வினாவில் கவனம் செலுத்துவதில் மறந்துவிடுகின்றனர்.

';

கடைசி நிமிடம்:

மாணவர்கள் தங்களின் தேர்வு நெருங்கும் நேரத்தில் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்திப் படிப்பில் நிம்மதியான கவனம் செலுத்தச் சிரமம் எடுக்கின்றனர்.

';

மன அழுத்தம்:

மாணவர்களுக்குத் தேர்வு பற்றிய பதற்றம் அதிகம் உண்டாகக் காரணம் அவர்கள் சரியான படிப்பு முறையைப் பின்பற்றாமல் இருப்பது.

';

VIEW ALL

Read Next Story