சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகப்படியான வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மைகளை தருகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை மெதுவாக்குகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும். இவை அதிகப்படியான உணவை சாப்பிடுவதை தடுக்கிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரத்த அழுத்த அளவை குறைக்க உதவுகிறது. இதனால் இதயம் தொடர்பான பாதிப்புகள் குறைகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள இயற்கையான சத்துக்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.