சிவப்பணு அதிகரித்து ரத்த சோகை வராம தடுக்க இந்த 7 உணவை சாப்பிடுங்க

';

பச்சை காய்கறிகள்

இலை வடிவ காய்கறிகளில் வைட்டமின் கே அதிகமாக இருக்கிறது. இது உடலில் ரத்தம் உறைதலைத் தடுத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதோடு ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்.

';

பால்

பாலில் வைட்டமின் கே - வும் நிறைந்துள்ளது. இது ரத்தம் உறைவதைத் தடுத்து உடல் முழுக்க ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் வேலையைச் செய்கிறது.

';

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகள் இரும்பு, வைட்டமின் ஈ மற்றும் தாமிரத்தை வழங்குகின்றன, இவை அனைத்தும் ஆரோக்கியமான இரத்தத்திற்கு பங்களிக்கின்றன.

';

பப்பாளி இலை

ரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை வெகமக அதிகரிக்கவும் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் இந்த பப்பாளி இலை சாறு உதவி செய்யும்.

';

மாதுளை

மாதுளை பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. அது உங்களுடைய ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவி செய்கிறது.

';

கிவி

கிவியில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. அதனால் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை இருந்தால் அவர்கள் தினமும் ஒரு கிவி பழமாவது தங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.

';

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது தாவர அடிப்படையிலான உணவுகளிலிருந்து ஹீம் அல்லாத இரும்பை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story