இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சூப்பர் பழங்கள்!

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

வாழைப்பழம்

பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப் பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து பெரிதும் உதவுகிறது

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

கிவி

வைட்டமின் கே பொட்டாசியம் சத்து நிறைந்த கிவி பழம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

ஆப்பிள்

கரையும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

செர்ரி

வைட்டமின்கள் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த செர்ரி பழங்கள் ரத்த அழுத்தத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்துகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

திராட்சை

ரத்த அழுத்தத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும் கலவைகள் திராட்சையில் நிறைந்துள்ளன

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

மாதுளை

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த மாதுளை உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வல்லது

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

ஆரஞ்சு

வைட்டம்கள் நிறைந்த ஆரஞ்சு பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் மற்றொரு பழமாகும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jan 26, 2024

VIEW ALL

Read Next Story