முதுகு வலிக்கு கிலி காட்டும் 'அசத்தல்' உணவுகள், வலி ஓடியே போகும்

';

புரதச்சத்து

புரதச்சத்து குறைபாடு பலருக்கு முதுகு வலிக்கு பெரிய காரணமாகிறது. புரதச்சத்தை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

';

கீரை

கேல்சியம் மற்றும் வைட்டமின் கே அதிகம் உள்ள கீரை வகைகள் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தி முதுகு வலியை குறைக்கும்.

';

மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முதுகு வலிக்கு நிவாரணம் அளிக்கும்.

';

உலர் பழங்கள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ள உலர் பழங்கள் எலும்பு ஆரோக்கியத்தில் உதவும்.

';

ஆலிவ்

ஆலிவ் எண்ணெயில் உள்ள கூறுகள் வீக்கத்தை குறைத்து முதுகு வலி மற்றும் மூட்டு வலியை குறைக்கின்றன.

';

மசாலாக்கள்

சமையலில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் வலியை குறைக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும்

';

பழங்கள்

ஃப்ளெவனாய்டுகள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ள பழங்கள் மூலம் முதுகு வலியில் நிவாரணம் கிடைக்கும்.

';

கிரீன் டீ

முதுகு வலி அல்லது மூட்டு வலியால் அவதிப்படும் நபர்கள் கிரீன் டீ அருந்த பரிந்துரைக்கபப்டுகிறார்கள்.

';

VIEW ALL

Read Next Story