மூளையின் சத்தியை காலி செய்யும் ‘சோடா’ பானங்கள்...!

Vidya Gopalakrishnan
Oct 08,2023
';

சோடா

சோடா பானங்கள், நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற அபாயத்தை அதிகரிக்கின்றன.

';

நரம்புத் தளர்ச்சி

சோடாவிலுள்ள மூலப்பொருட்கள் நரம்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

';

புற்று நோய்

சோடாவின் வண்ணத்திற்காக பல கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இதனால் குடல், கல்லீரல் புற்று நோய் மற்றும் தைராய்டு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

';

இரசாயனம்

கார்பனேட்டட் பானங்களில் உள்ள சோடியம் பென்சோயிட் என்னும் இரசாயனம் குழந்தைகளின் நினைவாற்றலை பாதிக்கிறது.

';

கவனச்சிதறல்

நினைவுத்திறன் குறைவதோடு, யோசிக்காமல் பேசுதல் அல்லது செயல்படுதல் , கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

';

எலும்பு

கார்பனேட்டட் பானங்கள் உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி எலும்பு மெலிதல் என்னும் ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் மூட்டு வலிகள் ஏற்பட காரணமாகிறது.

';

சர்க்கரை

கார்பனேட்டட் பானங்களில் சத்துக்கள் என்பது மருந்துக்கும் கூட இல்லை. இதில் இருப்பது கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சர்க்கரை மட்டுமே.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story