சாப்பிட கூடாத உணவுகள்...

RK Spark
Dec 17,2024
';

பரோட்டா

காலையில் பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

';

பிரட்

பிரட்டில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இவற்றை டீயுடன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரையை அதிகரிக்க செய்யும்.

';

சாக்லேட்

சாக்லேட் மற்றும் டீ இரண்டிலும் அதிக சர்க்கரை இருப்பதால் காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

அதிக சர்க்கரை

அதிக இனிப்பு சுவை கொண்ட காலை உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழங்கள் நல்லது என்றாலும், டீயுடன் சாப்பிடும் போது சிலருக்கு நிறைவான உணர்வை உருவாக்கி செரிமானத்தை சீர்குலைக்கும்.

';

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு அல்லது திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. இவை டீயுடன் சாப்பிட கூடாது.

';

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளை டீயுடன் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. இவை ஜீரணிக்க கடினமாக இருக்கும்.

';

இட்லி

காலையில் டீயுடன் இட்லியை தவிர்க்க வேடனும். டீ இட்லியிலிருந்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலை குறைக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story