நார்ச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது உடலின் இரத்த ஓட்டத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. தானிய வகையான முழு கோதுமை ரொட்டி, பாஸ்தா, பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவை இதில் அடங்கும்.
நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட கீரையில் மெக்னீசியம் உள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
இதில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. மற்ற பழங்களைவிட இவை ஒப்பிட்டுப் பார்த்தால் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.
பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா போன்றவை இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது.
இது இரத்த சர்க்கரையைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும் சல்ஃபோராபேன் என்ற தாவர இரசாயனத்தைக் கொண்டுள்ளதால் இரத்த அளவை குறைக்கும் அதிசய தன்மையை இதற்கு உண்டு.
குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) 10-30 வரை இதில் காணப்படுகிறது. இது இரத்தம் அளவை பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக்குகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.