ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பாதாம், முதுமை வருவதை தடுத்து நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
வைட்டமின் ஈ நிறைந்த பாதாம், கேரட்டை போலவே கண் ஆரோக்கியத்திற்கு நன்மை வழங்கக் கூடியது.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பாதாம், பசியை குறைத்து உடல் எடையை குறைக்கிறது.
மூளைக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் திறன் பெற்றது பாதாம்
மெக்னீசியம் சத்து நிறைந்த பாதாம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த பாதாம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
பாதாமில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் சருமத்தை மிளிரச் செய்கின்றன.