ரூ.30,000க்குள் கிடைக்கக்கூடிய சூப்பரான ஸ்மார்ட்போன்கள்!

Published by: RK Spark | Mar 02, 2024

ஸ்மார்ட்போன்கள்

தற்போது ரூ.30,000க்கு கீழ் பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் உள்ளன.

Published by: RK Spark | Mar 02, 2024

ஸ்மார்ட்போன்கள்

அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டிய தேவையை தற்போது வரும் போன்கள் பூர்த்தி செய்கின்றன.

Published by: RK Spark | Mar 02, 2024

OnePlus Nord 3 5G

MediaTek Dimensity 9000 SoC மூலம் இயக்கப்படும் இந்த போன், 8GB RAM மற்றும் 128GB UFS 3.1 உடன் ரூ.30,000க்கு கீழ் கிடைக்கிறது.

Published by: RK Spark | Mar 02, 2024

Motorola Edge 40

MediaTek Dimensity 8020 SoC மூலம் இயக்கப்படும் இந்த போன், 8GB ரேம் மற்றும் 256GB UFS 3.1 உடன் வருகிறது.

Published by: RK Spark | Mar 02, 2024

Realme 11 Pro+ 5G

MediaTek Dimensity 7050 SoC மூலம் இயக்கப்படும் இந்த போன் ரூ.30,000க்கு கீழ் கிடைக்கிறது.

Published by: RK Spark | Mar 02, 2024

Poco X6 Pro 5G

MediaTek Dimensity 8300 Ultra SoC மூலம் இயக்கப்படும் இந்த போன் UFS 4.0 சேமிப்பகம் கிடைக்கிறது.

Published by: RK Spark | Mar 02, 2024

Samsung Galaxy A34 5G

48MP டிரிபிள் கேமரா, 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் IP67 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்குடன் சிறந்த ஸ்மார்ட்போனாக உள்ளது.

Published by: RK Spark | Mar 02, 2024

iQOO Z7 Pro 5G

iQOO Z7 Pro 5G ஆனது MediaTek Dimensity 7200 5G செயலி மூலம் இயக்கப்படுகிறது.

Published by: RK Spark | Mar 02, 2024

Vivo V20 Pro

64 MP + 8 MP + 2 MP பின்புற கேமரா அமைப்பு மற்றும் பிரமிக்க வைக்கும் 44 MP + 8 MP செல்ஃபி கேமரா மூலம், பல அசத்தல் நன்மைகளை தருகிறது.

Published by: RK Spark | Mar 02, 2024

VIEW ALL

Read Next Story