அஸ்வினின் சாதனைகள்...

';

இங்கிலாந்து

ரவிச்சந்திரன் அஷ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளார்.

';

தரம்ஷாலா

தரம்ஷாலாவில் நடைபெறும் இந்த போட்டி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ஆகும்.

';

அஸ்வின்

அஸ்வின் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்.

';

அஸ்வின்

அஸ்வினின் திறமையான பவுலிங்கால் இந்தியா பல போட்டிகளை வென்றுள்ளது.

';

அஸ்வின்

இந்தியாவுக்காக 500 விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

';

அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே ஆண்டில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

';

கும்ப்ளே

கும்ப்ளே மற்றும் அஷ்வின் இருவரும் மொத்தம் 35 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.

';

அஸ்வின்

அஸ்வின் 99 டெஸ்டில் இந்த எண்ணிக்கையை எட்டினார் அதே சமயம் கும்ப்ளே அதே சாதனையை அடைய 132 டெஸ்ட் ஆனது.

';

டெஸ்ட் கிரிக்கெட்

ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் ஒன்பது ஆட்டநாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story