கொலஸ்ட்ரால் முதல் நீரிழிவு நோய் வரை.. அருமருந்தாகும் சுரைக்காய்..!!

';

கோடை

வெப்பத்தால் ஏற்படும் தலைசுற்றல், நெஞ்செரிச்சல், உடலில் நீர்ச்சத்து குறைவு, மூச்சுத் திணறல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்தும் சுரைக்காய் காப்பாற்றுகிறது.

';

உடல் எடை

சுரைக்காயில் வைட்டமின் சி, சோடியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், உங்கள் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

';

எலும்பு ஆரோக்கியம்

சுரைக்காயில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால், எலும்புகள் வலுவாகின்றன.

';

கொலஸ்ட்ரால்

சுரைக்காய் சாப்பிடுவதால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு சீராகும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

';

தலைமுடி

சுரைக்காய் கூந்தல் அடர்த்தியாக வளர உதவுவதோடு, நரை முடி பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது.

';

மன அழுத்தம்

சுரைக்காய் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

';

நீரிழிவு

சுரைக்காயில் சர்க்கரை மற்றும் குளுக்கோஸின் அளவு மிகக் மிக குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story