கும்முனு ஏறும் சுகர் லெவலை கூலா குறைக்கும் சூப்பர் உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இன்சுலின் சென்சிடிவிடியை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் பாலிசக்கரைட்ஸ் என்ற விசேஷ நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் உள்ள புரதச்சத்தும் நார்ச்சத்தும் சர்க்கரை அளவை குறைத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

விதைகள்

சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள் போன்றவற்றில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

முழு தானியங்கள்

ஓட்ஸ், பிரவுன் அரிசி, குயினோவா போன்ற முழு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

உலர் பழங்கள்

பாதாம், அக்ரூட், பிஸ்தா போன்ற உலர் பழங்களில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இவை அதிகரிக்கும் சுகர் லெவலை குறைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

பெர்ரி

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரில், ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரிக்களில் அதிக அளவில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

VIEW ALL

Read Next Story