சுள்ளென்ற காரம் கொண்ட மிளகாயில் உள்ள... சூப்பரான நன்மைகள்

Vidya Gopalakrishnan
Sep 12,2024
';

மிளகாய்

உணவுக்கு கார சுவையை வழங்கும் மிளகாய் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

';

ஊட்டச்சத்து

மிளகாயில் உள்ள வைட்டமின் ஏ, சி, பி, கே ஆகியவை, உடலில் உள்ளுறுப்புகள் பல ஆரோக்கியமாக இருக்க அவசியமானது.

';

குடல் ஆரோக்கியம்

மிளகாய் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

மூட்டு வலி

மிளகாயில் உள்ள கேப்ஸைசின், மூட்டு வலிகளுக்கு மருந்தாக அமையும்

';

இதய ஆரோக்கியம்

உடல் வீக்கத்தை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது மிளகாய்.

';

உடல் பருமன்

மிளகாய் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதால், அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும்.

';

புற்று நோய்

பிளவநாயுடுகள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த மிளகாய், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story