Rahu Kala Villaku: வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுவதால் ராகுதோஷம் திருமணத்தடை அகலும்!

Malathi Tamilselvan
Sep 13,2024
';

ராகு காலம்

நிழல் கிரகங்களான ராகுவுக்கும் கேதுவுக்கும் தனியாக நாள் கிடையாது. தினமும் தலா ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கும், கேதுவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது

';

துர்க்கை

ராகு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெற, துர்க்கை அன்னைக்கு விளக்கிட வேண்டும்

';

துர்க்கை

தீவினைகளை அகற்றும் அன்னையை, ராகு காலத்தில் வழிபடுவது தோஷ நிவர்த்தி மட்டுமல்ல, வளமான வாழ்க்கைக்கும் அடித்தளமாய் இருக்கும்

';

எலுமிச்சை

துர்க்கை அன்னைக்கு எலுமிச்சை மிகவும் உகந்தது. எலுமிச்சையையே விளக்காக்கி தீபமேற்றுவது வழக்கம்

';

துர்க்கை

எலுமிச்சை தீமைகளை நீக்கி நன்மைகளை ஈர்க்கும் குணமுடையது, அதிலும் துர்க்கை அன்னைக்கு சக்தி கொடுக்கும் எலுமிச்சம்பழம் மிகவும் விசேஷமானது.

';

விளக்கு

எலுமிச்சையின் தோலில் உள்ள சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. அந்த தோலில் எண்ணெய் விட்டு விளக்கேற்றினால் துன்பங்கள் தொலைந்தோடும்

';

வெள்ளிக்கிழமை

துர்க்கை அன்னைக்கு வெள்ளிக்கிழமை நாட்களில் காலை பத்தரை மணி முதல் 12 மணி வரை விளக்கேற்றி வழிபடலாம்

';

கோவிலில் விளக்கு

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கு போடும்போது, கோவிலில் போடுவது சிறப்பானது

';

தோஷ நிவர்த்தி

திருமணத் தடை மட்டுமின்றி, வறுமையைத் தீர்க்கவும் இந்தப் பூஜையைச் செய்யலாம்.

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story