உச்சி முதல் பாதம் வரை... வியக்க வைக்கும் வெங்காயம்...!

Vidya Gopalakrishnan
May 09,2024
';

வெங்காயம்

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ள வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

';

ஹீட் ஸ்ட்ரோக்

கோடையில் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால், வெப்ப பக்கவாதம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கலாம்.

';

நீரிழிவு

வெங்காயத்தில் கந்தகம் மற்றும் குர்சிடின் உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.

';

மூட்டு வலி

வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், மூட்டு வலி மற்றும் இதர வலிகளுக்கு தீர்வைத் தருகிறது.

';

செரிமானம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் வாயு, உப்பசம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகின்றன.

';

இரத்த அழுத்தம்

வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதய துடிப்பையும் சீராக வைக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story