Jasmine Health Tips: மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

Shiva Murugesan
Sep 26,2023
';

மல்லிகைப்பூ அழகு

மல்லிகைப் பூக்களை சூடிக்கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள்.

';

மல்லிகைப்பூ வாசனை

மல்லிகைப் பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக கருதப்படுகிறது.

';

மல்லிகைப்பூ நன்மைகள்

மல்லிகைப் பூக்கள் (Jasmine) அழகுக்கு மட்டுமில்லை, பலவித நன்மைகளையும் அளிக்கிறது.

';

மல்லிகைப்பூ மருத்துவ குணங்கள்

பால்வினை நோய்கள் குணமாகவும், சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிடலாம்.

';

மல்லிகையின் ஆரோக்கிய நன்மை

மல்லிகைப்பூக்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைப் பனங்கற்கண்டுடன் பருகி வந்தால் கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறையும்.

';

குழந்தை பாக்கியம்

மல்லிகை தோட்டத்தில் உலாவி வந்தால் தம்பதி இடையே அன்யோன்யம் அதிகரித்து குழந்தை பெறும் பாக்கியம் அதிகரிக்கும்.

';

மல்லிகைப்பூ மருத்துவம்

மல்லிகைப்பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம், எரிச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் குணமடையும்.

';

மல்லிகை பொடி

மல்லிகை பூக்களை உலர்த்தி, பொடி செய்து வெண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும்.

';

மல்லிப்பூ டீ

தினமும் மல்லிக்காய்பொடி டீயை குடித்து வந்தால் எலும்புருக்கி, நுரையீரல் புற்றுநோய்கள் பாதிப்பு குறையும்.

';

மல்லிகை மலரின் பயன்கள்

மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

';

மல்லிகைப்பூ மருந்து

மார்பில் கட்டியுள்ள தாய்ப்பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் படித்த பிறகு, மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு, அதற்குபின் மல்லிகைப்பூவை மருத்துவ குணத்திற்கு பயன்படுத்தவும். நேரடியாக பயன்படுத்த வேண்டாம். இதற்கும் ஜீ நியூஸ் தமிழ் சேனலுக்கும் சம்பந்தம் இல்லை.

';

VIEW ALL

Read Next Story