முழு குடும்பத்திற்கு பம்பர் பிளான்கள்... ஏர்டெல் பயனாளிகளுக்கு ஜாக்பாட் தான்!

Published by: Sudharsan G | Sep 26, 2023

போஸ்ட்பெய்ட்

ஏர்டெல் வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை தேர்வு செய்து, உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம்.

Published by: Sudharsan G | Sep 26, 2023

தலைவலி இல்லை

எனவே, நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.

Published by: Sudharsan G | Sep 26, 2023

இதில் பார்ப்போம்

குடும்பத்திற்கான சில போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது.

Published by: Sudharsan G | Sep 26, 2023

ரூ. 588 பிளான்

இது ஒரு நபருக்கான போஸ்ட்பெய்ட் திட்டம். இதில் 75GB டேட்டா கிடைக்கும்.

Published by: Sudharsan G | Sep 26, 2023

ரூ. 999 பிளான்

இது 3 நபருக்கான திட்டம். இதில் 100GB டேட்டா கிடைக்கும்.

Published by: Sudharsan G | Sep 26, 2023

ரூ. 1,119 பிளான்

இதுவும் 3 நபருக்கான போஸ்ட்பெய்ட் திட்டமாகும். ஹை-ஸ்பீட் 150GB டேட்டா இதில் கிடைக்கும்.

Published by: Sudharsan G | Sep 26, 2023

ஓடிடி

இந்த மூன்று பிளான்களிலும் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி இலவசமாக கிடைக்கும்.

Published by: Sudharsan G | Sep 26, 2023

VIEW ALL

Read Next Story