தலைவலி

மைக்ரைன் தலைவலி என்பது தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்.

Vidya Gopalakrishnan
May 16,2023
';

செரோடோனின்

மூளையில் செரோடோனின் ஹார்மோன் அளவு மாறுபடுவதே ஒற்றைத் தலைவலிக்கான பிரதான காரணமாக கருதப்படுகிறது.

';

ஹார்மோன்

செரட்டோனின் ஹார்மோன் போதுமான அளவு மூளைக்குக் கிடைக்காத காரணத்தால் பெருமூளை ரத்த நாளங்கள் சுருக்கி ரத்த ஓட்டம் தடைப்படுகின்றது.

';

பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) சேர்க்கப்படுகிறது ரத்த அழுத்தத்தை அதிகரித்து ஒற்றைத் தலைவலியை தூண்டும்.

';

சீஸ்

ஒற்றைத்தலைவலியை தூண்ட கூடிய இயற்கையான கெமிக்கலான டைரமைன் அதிகம் உள்ள சீஸ் அதிகம் சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தலாம்.

';

ஆல்கஹால்

ஆல்கஹால் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஒற்றை தலைவலியை ஏற்படுகிறது.

';

ரெட் ஒயின்

ரெட் ஒயின் ஒற்றை தலைவலியைத் தூண்டும்.

';

பால்

சில சமயங்களில் பால் தலைவலியை ஏற்படுத்தும்.

';

காபி

காபியில் உள்ள காஃபின் அடினோசின் ஒற்றை தலைவலியை தூண்டக்கூடும்.

';

VIEW ALL

Read Next Story