சுகர் லெவலை சிம்பிளா குறைக்க இந்த பழங்களுக்கு ‘நோ’ சொல்லிடுங்க

';

நீரிழிவு நோயாளிகள்

சுகர் நோயாளிகள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

';

பழங்கள்

பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும் நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை தவிர்ப்பது அவர்களது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். அந்த பழங்களை பற்றி இங்கே காணலாம்.

';

மாம்பழம்

மாம்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் இது உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.

';

திராட்சை

சுகர் நோயாளிகள் திராட்சை பழங்களை உட்கொள்வதை தவிர்க்கலாம். ஏனெனில் திராட்சை சுகர் லெவலை திடீரென அதிகரிக்கும் தன்மை கொண்டது.

';

வாழைப்பழம்

கார்போஹைட்ரேட்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல. இதை தவிர்ப்பது நல்லது.

';

செர்ரி

இனிப்பு சுவை அதிகமாக செர்ரி பழங்களை தவிர்ப்பது இரத்த சர்க்கரை அளவை ஏற்றாமல் கட்டுக்குள் வைக்கும்.

';

அன்னாசிப்பழம்

இயற்கையாகவே அதிக சர்க்கரை கொண்ட அன்னாசிப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story