சுகர் நோயாளிகளுக்கு ஷாக் கொடுக்கும் பழங்கள் இவை: கிட்டயே போகாதீங்க

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

இரத்த சர்க்கரை அளவு

அதிகப்படியான சர்க்கரை, கிளைசெமிக் குறியீடு மற்றும் குறைந்த நார்ச்சத்து கொண்ட பழங்களை நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

தர்பூசணி

தர்பூசணியில் 72-80 ஜிஐ உள்ளது. இதில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் இதை மிகவும் குறைந்த அளவிலேயே உட்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

வாழைப்பழம்

வாழைப்பழத்தின் ஜிஐ 42-62 ஆகும். நீரிழிவு நோயாளிகள் பழுத்த வாழைப்பழங்களை மட்டும் அதுவும் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தின் ஜிஐ 50-66. இதில் உள்ள இயற்கை சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

மாம்பழம்

மாம்பழத்தின ஜிஐ 51-60 ஆகும். மாம்பழங்களை நீரழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

செர்ரி

செர்ரி பழங்களின் ஜிஐ 20-63 வரை வேறுபடலாம். ஆகையால் இதை குறைந்த அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

உலர் திராட்சை

உலர் திராட்சையின் ஜிஐ 43-64 ஆகும். இதைத் தவிர்ப்பதோ அல்லது குறைந்த அளவில் உட்கொள்வதோ, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

VIEW ALL

Read Next Story