ஐபிஎல் 2024 : பிளே ஆப் வாய்ப்பை இழந்த முதல் அணி

';


ஐபிஎல் 2024 இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது

';


இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை பெற்றுள்ளது.

';


இதன் மூலம் ஐபிஎல் 2024ல் பிளே ஆப் வாய்ப்பை நேரடியாக இழந்த முதல் அணியானது

';


அந்த அணி இனி வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது

';


மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

';


5 அணிகளின் போட்டி முடிவுகள் மும்பை அணிக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்

';


ஹர்திக் பாண்டியா தலைமையில் முதன் முறையாக களமிறங்கிய மும்பை முதல் அணியாக ஐபிஎல் 2024ல் பிளே ஆப் வாய்ப்பை இழந்திருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story