முட்டையிடன் ‘இதை’ எல்லாம் சாப்பிடாதீங்க... கதை கந்தலாயிடும்!

';

முட்டை

சில உணவு வகைகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். முட்டையுடன் சாப்பிடக் கூடாதவை பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

மீன்

முட்டை மற்றும் மீனை ஒன்றாக சாப்பிடுவது அல்லது ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிடுவது புரத ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் சருமத்தில் வெடிப்புகள் தோன்றலாம்

';

வாழைப்பழம்

முட்டையை சாப்பிட்ட உடனே வாழைப்பழத்தை சாப்பிடவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

பன்னீர்

பலர் பன்னீரையும் முட்டையையும் கலந்து அல்லது ஸ்பெஷல் ரெசிபி செய்து சாப்பிடுகிறார்கள். பனீர் மற்றும் முட்டை இரண்டும் ஆரோக்கியமான கலவை அல்ல. இவை சேர்ந்தால் செரிமான அமைப்பை சேதப்படுத்தும்.

';

எலுமிச்சை

முட்டை சமைக்கும் போது பலர் எலுமிச்சை சாற்றை சேர்க்கிறார்கள். முட்டை உள்ள கொழுப்பு எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டு சேரும் போது ஏற்படும் எதிர்வினை உடல நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

';

சோம்பல்

முட்டை மற்றும் இறைச்சியில் புரதமும் கொழுப்பும் நல்ல அளவில் காணப்படுகின்றன. இந்த காரணத்தினால், இதனை சேர்த்து சாப்பிடும் போது சோம்பல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

';

சர்க்கரை

சர்க்கரையுடன் முட்டைகளை சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சமைப்பதன் மூலம், அமினோ அமிலம் வெளியேறுகிறது. இது உடலுக்கு நச்சாக மாறும்.

';

சோயா பால்

ஜிம் பயிற்சி மேற்கொள்ளும் பலர் சோயா பாலுடன் முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இதன் காரணமாக, உடலில் புரத சத்தை உறிஞ்சும் செயல்பாட்டில் ஒரு தடை ஏற்படும்.

';

டீ

பலர் முட்டையை சாப்பிடும் போது டீ அருந்துவார்கள். ஆனால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்சனை வரலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story