இதய நோய் முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் பார்லி புல் சாறு!

';

ஆரோக்கியம்

பார்லி புல் சாறு, சாதாரண புல் போன்ற தோற்றமளிக்கும். இதில் உள்ள சத்துக்கள் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

ஊட்ட்சத்துக்கள்

பார்லி புல்லில் வைட்டமின்கள், பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன.

';

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், பார்லி புல் சாற்றை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

';

இதயம்

பார்லி புல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.

';

உடல் பருமன்

பார்லி புல்லில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி எடையை குறைக்க உதவுகிறது. கொழுப்பை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

';

இரத்த சர்க்கரை

உணவு நார்ச்சத்து பார்லி பில் சாற்றில் மிகுதியாகக் காணப்படுவதால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story