மருந்து வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை

';

ஆன்லைன் மருந்து விநியோகம்

கடந்த சில ஆண்டுகளில், ஆன்லைன் மருந்து விநியோகம் இந்தியாவில் பொதுவான நடைமுறையாகிவிட்டது.

';

மருந்து விநியோக செயலிகள்

1 எம்.ஜி., பார்மேஸி, அப்பல்லோ, ஃபோர்டிஸ் என மருந்து விநியோக செயலிகள் ஆன்லைனில் மருந்து விநியோகிக்கின்றன

';

மருந்து ஆர்டர்

ஆன்லைனில் வாங்கும் போது, ​​பதிவுசெய்யப்பட்ட மற்றும் நம்பகமான இணையதளத்தில் மட்டுமே ஆர்டர் செய்யுங்கள்.

';

பிராண்ட்

மருந்தின் குறிப்பிட்ட பிராண்ட் இல்லாவிட்டால், அதே மருந்தின் வேறொரு பிராண்டை அனுப்பிவிடுவார்கள், இதை தெளிவு செய்துக் கொள்ளவும்

';

பெயர்களில் மாற்றம்

மருந்துகளின் பெயர்களில் மாற்றம் இருந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்ளவும்.

';

காலாவதி தேதி

ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்த மருந்துகள் வந்த உடன், ​​அதன் காலாவதி தேதியைச் சரிபார்க்கவும்.

';

பதிவு & உரிமம்

ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யும் போது, ​​அந்த கடையின் உரிம எண்ணை சரிபார்க்கவும்.

';

வாடிக்கையாளர் சேவை

ஏதேனும் சிக்கல் இருந்தால் வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story