கிராம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
கிராம்பு செரிமானத்தை அதிகப்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கிராம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மேலும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
கிராம்பு வாயில் உள்ள துர்நாற்றத்தை போக்குகிறது. இதனால் இயற்கையான சுவாச புத்துணர்ச்சி கிடைக்கிறது.
கிராம்பு மெல்லுவது ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவும்.
கிராம்பு தொண்டை எரிச்சலைக் குறைக்கவும், இருமலை குறைக்கவும் உதவுகிறது.
கிராம்பு கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, அதனை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.