சிக்கென்ற உடல் வாகை பெற... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!

';

மெட்டபாலிஸம்

உடல் எடை பிட்டக இருக்க மெட்டபாலிஸ்சம் சிறப்பாக இருக்க வேண்டும். மெட்டபாலிஸத்தை அதிகரிக்க, சீரகம் போன்ற மசாலாக்கள், நார்சத்து மிக்க உணவுகள் உதவும்.

';

புரதம்

உடல் எடை குறைய உணவில் புரதம் நல்ல அளவில் இருக்க வேண்டும். புரோட்டின் இல்லாமல் எடை இழப்பு என்பது சாத்தியமில்லை.

';

செரிமானம்

நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் செரிமானத்தை வலுப்படுத்துகிறது. செரிமானம் சரியாக இருந்தால் தான், உடல் எடை குறைப்பு என்பது சாத்தியம்.

';

உலர் பழங்கள்

ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உலர் பழங்கள், முட்டை, மீன் உணவு, சோயா உணவுகள் ஆகியவற்றை உணவில் தவறாமல் சேர்க்க வேண்டும்.

';

தண்ணீர்

நிறைய தண்ணீர் குடிப்பதால், செரிமானம் சிறப்பாக இருக்கும் என்பதோடு, வளர்ச்சிதை மாற்றமும் அதிகரிக்கும்.

';

உடற்பயிற்சி

உடல் பிட்டாக இருக்க, கடுமையான உடற்பயிற்சி தேவை இல்லை. எளிமையான நடைப்பயிற்சி, சைக்கிளிங், உடற்பயிற்சி ஆகியவற்றை தவறாமல் செய்வது பெரிதும் உதவும்.

';

சாப்பிடும் முறை

உணவை நன்றாக மென்று சுவைத்து சாப்பிடுவதால், உணவுடன் உமிழ்நீர் நன்றாக கலந்து, செரிமானத்தை வலுப்படுத்துகிறது.

';

தூக்கம்

தூக்கமின்மை பசி மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே குறைந்தது 7 மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story