அடேங்கப்பா... புதினா நீரில் இருக்கு டாப் டக்கர் நன்மைகள்: தினமும் குடிங்க

Published by: Sripriya Sambathkumar | May 08, 2024

நோய் எதிர்ப்பு சக்தி

புதினாவில் உள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகள் உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 08, 2024

செரிமானம்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் புதினா நீர் உட்கொண்டால் உடனடி தீர்வு கிடைக்கும். இது வாயுத்தொல்லை, உடல் உப்பசம் ஆகிய பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

Published by: Sripriya Sambathkumar | May 08, 2024

ஹார்மோன் சமநிலை

இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பலரிடம் காணப்படுகின்றது. ஹார்மோன் சமநிலைக்கு புதினா நீர் ஒரு இயற்கையான தீர்வாக கருதப்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 08, 2024

நீரேற்றம்

புதினா நீர் உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்தை அளிக்கின்றது. இதன் மூலம் உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இயங்குகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 08, 2024

உடல் எடையை குறைக்க

எடை இழப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள் புதினா தண்ணீர் உட்கொள்ளலாம். இதில் குறைவான கலோரிகளே உள்ளன. இது உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 08, 2024

மன அழுத்தம்

இந்நாட்களில் மன அழுத்தம் பலருக்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. ஆயுர்வேத முறைகளில் மன அழுத்தத்தை போக்க புதினா நீர் பயன்படுத்தப்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 08, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 08, 2024

VIEW ALL

Read Next Story