சுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் ஆயுர்வேத பொடிகளின் பட்டியல்

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

பொடிகள்

இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில ஆயுர்வேத பொடிகளை பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

இலவங்கப்பட்டை பொடி

இரத்த சர்க்கரை அளவை குறைக்க இலவங்கப்பட்டை பொடியை பயன்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

முருங்கை பொடி

முருங்கை பொடியில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன. முருங்கை இலையை அரைத்து பொடியாக செய்து இதை பயன்படுத்தலாம்.

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

நாவல் பழம்

நாவல் பழ கொட்டையை அரைத்து பொடி செய்து அதை சுகர் நோயாளிகள் உட்கொள்ளலாம். இது உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

வெந்தயம்

சமையலறையில் ஒரு முக்கிய மசாலா பொருளாக இருக்கும் வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக உதவுகிறது. இதன் பொடியை தினமும் தண்ணீரில் கலந்து அல்லது பல்வெறு உணவு வகைகளில் சேர்த்து உட்கொல்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

நெல்லிக்காய் பொடி

காய்ந்த நெல்லிக்காய் பொடி இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதில் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

இரத்த சர்க்கரை அளவு

இந்த பொடிகளை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Aug 13, 2024

VIEW ALL

Read Next Story